திரை முன்னோட்டம்

திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தை இன்று சன் தொலைக்காட்சியில் கண்டேன். சிறப்பான படம். அருமையான கிராமியக் கதை. முதல் முறையாக இந்த படத்தின் திரை முன்னோட்டத்தை காணும் போது, அதில் இருந்த அடிதடி காட்சிகளும் அதட்டல் காட்சிகளும், என்னை இந்த திரைப்படத்தின் மீது ஒருவித அருவெறுப்பை உண்டாக்கியது, என்றாலும், அதன்பின் தொலைக்காட்சியில் வந்த திரை மின்னல்கள், சிரிப்புகாட்சிகள், முதலில் எனக்குள் தொன்றிய எண்ணத்தை மாற்றியது. தற்போது வெளிவந்த ரேணிகுண்டா திரைப்படமும், மாயாண்டி குடும்பத்தார் படத்தை போல் முதலில் வந்த திரை முன்னோட்டமும், அதன் பின் வந்த திரைக்காட்சிகளும், முரண்பாடாக அமைந்திருந்தது. இரண்டறை மணி நேர படத்திற்கு கொடுக்கும் உழைப்பையும் முக்கியத்துவத்தையும், இரண்டு நொடி திரை மின்னோட்டத்திற்கும் கொடுத்தால், அது திரைப்படத்திற்கு பக்கபலமாக அமையும் என்பதை திரைப்படத்தின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கவனிப்பார்களா? திரை முன்னோட்டத்தில் வரும் முரண்பாட்டை தவிர்ப்பார்களா?

மாயாண்டி குடும்பத்தார் : –

ரேணிகுண்டா :-

  • Digg
  • del.icio.us
  • Facebook
  • MySpace
  • StumbleUpon
  • Technorati
  • Slashdot
  • Yahoo! Bookmarks
  • Yahoo! Buzz

No related posts.

This entry was posted in General. Bookmark the permalink.

One Response to திரை முன்னோட்டம்

  1. +1 Vote -1 Vote +1Anand
    says:

    I like this movie very much.. It has all the essentials of a Tamil cinema. :)

    /–
    இரண்டு நொடி திரை மின்னோட்டத்திற்கும் கொடுத்தால், அது திரைப்படத்திற்கு பக்கபலமாக அமையும் என்பதை திரைப்படத்தின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கவனிப்பார்களா?
    –/
    The Editor is responsible for the trailer too.

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>